Friday 3rd of May 2024 05:09:41 AM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு!

கிளிநொச்சியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு!


கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று(17) காலை வெட்டுக் காயங்களுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் தற்காலிக கொட்டகைக்குள் வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் இன்று (17-11-2021) அயலவர்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்துக்கு பொலீசார் விரைந்துள்ளதுடன் விரைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE